நேற்று விஜய.டி.ஆரின் பேட்டி ஒன்றை கண்டேன். அதில் அவர் பேசிய பேச்சின் சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்(ல்)ளத்தான் இந்த பதிவு.
அப்பு, பட்ட போட்டு காய்ச்சுன மரமா இல்ல பட்ட போடாத மரம்,ஏன்னா பட்ட போட்டு காய்ச்சுனாதான் ஜ்வ்வு ஏறுமுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. அது சரி காய்ச்ச மரத்துக்கு கல்லடி, காய்ச்சாத மரத்துக்கு உங்க சொல்லடியா? அம்மாடி.
அடேங்கப்பா..
ReplyDeleteபோட்டோவும் கமெண்ட்டும் நல்ல பொருத்தம்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ஹா ஹா ஹா
ReplyDeleteபாவங்க அவரு!
அவரு பண்ற காமெடி பத்தாதுன்னு!
அவரை வச்சு நீங்க காமெடி பண்றிங்களே!
நடுவில் இருக்கும் கொம்பு வைத்த அரசியல்வாதியின் படம் சூப்பர். மற்ற யாரையும் பிடிக்கலை.
ReplyDeleteFUNNY?
ReplyDeleteவாங்க தமிழ்நெஞ்சம். 24x7 ஆன்லைன்ல தான் இருப்பீங்களா
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி சிவா சார்.
ReplyDeleteவால்பையன் said...
ReplyDelete// பாவங்க அவரு!
அவரு பண்ற காமெடி பத்தாதுன்னு!
அவரை வச்சு நீங்க காமெடி பண்றிங்களே! //
வால் அண்ணா, நம்ம டி.அர் தான, கண்டுக்கமாட்டாரு.
வாங்க தமிழ்...தமிழ்..நெல்லைத்தமிழ்.
ReplyDeletesam said...
ReplyDeleteFUNNY?
வாங்க sam. நானும் எவ்வளவோ முயற்சி பண்ணுறேன் முடிய மாட்டீங்குது.
என்னங்க இன்னிக்கு பதிவை ரொம்ப சீக்கிரமே போட்டுட்டீங்க போலிருக்கு..
ReplyDeleteஆமாங்க தோணுச்சி. அது சரி ஏன் பாஸ் லேட்டா வந்தீங்க.
ReplyDeleteI liked the first one,,,krish
ReplyDeleteஇரண்டாவது அருமை...:-))
ReplyDeletearumai
ReplyDeleteஹஹஹா..............
ReplyDeleteகலக்குறீங்க விஷ்ணு!
ReplyDeleteவாங்க கிரிஷ்.
ReplyDeleteவாங்க மொழி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நன்றி சக்தி,
ReplyDeleteநன்றி வசந்த்.
நன்றி ஜோ.