Monday, May 18, 2009

பில்கேட்ஸை கைது பண்ணாங்களா?

1977 இல் பில்கேட்ஸ் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றதால் கைது செய்யபட்டார்.







மன்சூர் அலிகான் தோல்வி.






ஊதா கலரு சட்டை போட்டு
ஊரெல்லாம் சொல்லிகிட்டு
இலட்சியம் தான் உனக்கிருக்குன்னு
இலட்சிய தி.மு.கவிலுல சேர்ந்ததுமே
உன் தலைவர் உனக்கு தான்
திருச்சின்னு ஒதுக்கி வைச்சான்

கடல மிட்டாய் வாங்கி குடுத்து
கட்சிகாரனை இழுக்க நினைச்ச
கட்டிங் கிடைக்குதுன்னு - பல
கட்சிக்கு பயபுள்ளைக ஓடி போயிட்டான்

பட்டம் தான் உன் சின்னமுன்னு
பக்குவமா எலக்ஷன் கமிஷன் சொன்னதும்
பல தெருவுக்கு போய்
ஓட்ட கேட்ட - சத்திரம்
பஸ் ஸ்டாண்டுக்கும் போய்
ஓட்ட தான் - நீ கேட்ட

உன்னையே நாயின்னு -
நீ சொல்லிகிட்டு
திருஞ்சத பார்த்த மக்கள்
பைத்தியம் தான் நீ-ன்னு
பயந்து போயி
பக்கத்து கட்சிக்கு ஒட்ட போட்டு
படுதோல்வி உன்னை ஆக்கினாங்க

பல தோல்வி - நீ கண்ட
படு தோல்வியும் - நீ கண்ட
பக்க பலமா யார் இருக்க
பதினொன்னுல நீ முதல்வராக


6 comments:

  1. டண்டணக்கா ஏ டணக்குணக்க!

    ReplyDelete
  2. ஐயோ! அவரே 2011 விட்டாலும்
    நீங்க விடமாட்டீங்க போல..
    கலக்குங்க, கலக்குங்க!

    ReplyDelete
  3. வாங்க வால் அண்ணா, ரிப்பீட்டு
    டண்டணக்கா ஏ டணக்குணக்க!

    ReplyDelete
  4. வாங்க கலை, ஏதோ நம்மாள முடுஞ்சது.

    ReplyDelete
  5. நல்ல கலக்கல்.

    ReplyDelete