இன்றைய செய்தி தாள்களை படிக்கும் பொழுது சில செய்திகள் மனசை ரணகள படுத்திவிட்டது அதை உங்களுடம் பகிர்ந்து கொள்கிறேன்
செய்தி : வருண் காந்தி உத்திர பிரதேச முதல்வராக விருப்பம்
செய்தி : கார்த்திக் ரூ 5 லட்சம் பணமோசடி : தேனி வேட்பாளர் பார்வதி புகார்
செய்தி : நான்காவது அணியில் விரிசல் இல்லை : பாஸ்வான் திட்டவட்டம்
செய்தி : உயர்நீதி மன்றத்தில் கிரகலட்சுமி அப்பீல், குடும்ப நல கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து
hi..hi..
ReplyDeleteநடிப்பு திலகம் கருணாநிதி, தனது கடின உழைப்புக்கிடையே குட் லக் படத்தை பார்த்த செய்தி அறிந்ததால், அது சமுதாய புரட்சி படம்னு நெனெச்சேன்... அவ்ளோ கொடுமையா ?
ReplyDeletelast super,..
ReplyDeleteபதிவை பதிந்து தகவல் பகிர்ந்ததற்க்கு,
ReplyDeleteரெரரராம்ப நன்றிகோ!
Graha'lakshmi kku ippo KERAGHAM Sariyillengo...
ReplyDeleteபதிவு நன்றாகவுள்ளது..
ReplyDeleteநன்றி டக்ளஸ்.
ReplyDeleteநன்றி களப்பிரர்.
நன்றி ஜோதி.
நன்றி கலை.
நன்றி ஆகாயமனிதன்.
நன்றி முனைவர்.இரா.குணசீலன்
நான்காவது அணின்னு ஒண்ணு இருக்கா?
ReplyDeleteதெரியலையே வால் அண்ணா
ReplyDeleteகலக்கல் விஷ்ணு!
ReplyDelete