Monday, May 11, 2009

எதை கொண்டு வந்தாய் இழப்பதற்க்கு

தினதந்தி செய்தி :கொல்கத்தா அரைஇறுதி வாய்ப்பை இழந்தது

டிஸ்கி : அப்பு இது தெரிஞ்சுக்க இவ்வளவு காலமா உங்களுக்கு எங்க கிட்ட கேட்டுருந்தா முன்னாடியே சொல்லிருப்போம்ல.






8 comments:

  1. கிரிக்கெட் பார்க்கவே நேரமில்லை....இருந்தாலும் எனது ஓட்டு சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு தான்.

    ReplyDelete
  2. கலக்குறீஙக…. நல்ல கற்பனை..தொடரட்டும் தங்கள் கலை சேவை..

    ReplyDelete
  3. இதுதான் வெந்த புண்ல ஹாக்கி ஸ்டிக்கால அடிக்கிறதா?

    ReplyDelete
  4. வாங்க ராம். என்ன இருந்தாலும் நம்ம சென்னைய விட்டு கொடுப்பமா

    ReplyDelete
  5. வாங்க தமிழ் நெஞ்சம் சார். என்ன சார் வெரும் super மட்டும் சொல்லிட்டு போயிட்டீங்க

    ReplyDelete
  6. வாங்க வாங்க முக்கோணம் பாஸ்.

    //தொடரட்டும் தங்கள் கலை சேவை//

    என்னது இது.

    ReplyDelete
  7. கார்த்திகைப் பாண்டியன் said...

    வாங்க பேராசிரியரே.. நம்ம கடை பக்கம் அப்ப அப்ப வந்துட்டு போங்க.

    ReplyDelete