Monday, May 11, 2009

வித்தியாசமா பன்ணுறாங்களாம்.



காலுல விழுந்த்துட்டா மட்டும் நாங்க உங்க பேச்ச கேட்போமுன்னு நினைச்சியா? போப்பா போய் வேற எதாவது உருப்பிடியான வேலை இருந்தா பாரு. காமெடி பண்ணிகிட்டு இருக்க

ஆசிர்வாதம் வாங்குபவர் : சத்தியாகிரக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராமகிருஷ்ண சாஸ்திரி
ஆசிர்வாதம் வழங்குபவர் : ஏதோ துணிகடை அம்மா
ஆசிர்வாதம் வாங்குவதன் நோக்கம் : நல்லவங்களுக்கு ஓட்டு போடனுமாம்.
படம் : தினமலர்

2 comments:

  1. ஆஹா... இவங்களுக்கு வேற வேல பொழைப்பு இல்ல போல இருக்கு

    ReplyDelete
  2. வாங்க எட்வின். எதாவது வித்தியாசம செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடலாம் என்ற என்னம் தான்.

    ReplyDelete