Wednesday, February 13, 2008

காதல்

தூக்கி பார்க்க என் காதல் ஒன்றும் கைப்பை அல்ல அது ஒரு கைக் குழந்தை. எழுதி பார்க்க என் காதல் ஒன்றும் காகிதம் அல்ல அது ஒரு கல்வெட்டு. பழகி பார்க்க நான் ஒன்றும் பழக்கவழக்கம் அல்ல உன் பதி.

2 comments:

  1. //எழுதி பார்க்க என் காதல் ஒன்றும் காகிதம் அல்ல அது ஒரு கல்வெட்டு//


    இந்த வரிகள் நன்று!

    அன்புடன்,
    ஜோதிபாரதி.

    ReplyDelete
  2. தங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு.ஜோதிபாரதி. என்னுடைய வார்த்தைகளில் பல தவறுகள் இருக்கலாம், என் எண்ணங்களின் வெளிப்பாடுகளில் பல தவறுகள் இருக்கலாம், அதை பொறுத்துக்கொண்டு சுட்டி காட்டினால் என் தமிழ் வளத்தை கூட்டிக் கொள்வேன் .
    நன்றியுடன்,
    விஷ்ணு

    ReplyDelete