பதினைந்தாயிரம் ரூபாய் பாக்கிக்காக பார்வதியின் பதிமூன்று வயது மகள் பக்கத்து ஊர் பரமசிவனுக்கு கல்யாணம் முடிக்கபட்டுவிட்டது,மகள் கேட்கிறாள் "எங்கம்மா நான் போரேன்?" அதற்கு அம்மா "பக்கத்து ஊரில் விளக்கு எத்தம்மா?" விளக்கு என்பதே உடைக்கப்பட்டுவிட்டது என்பதை அறியாமல்.
பால்ய திருமணம்..சமுதாயத்தின் ஒரு சாபக்கேடு
ReplyDeleteவிஷ்ணு
ஆமாம் டக்ளஸ். சென்ற வாரம் கூட குன்னூர் பக்கம் 11 வயது சிறுமிக்கு திருமணம்(?) நடக்க இருந்தது.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டக்ளஸ்.
விளகேற்ற விலங்குடன் செல்கிறாளா?
ReplyDeleteஉடையுங்கள் அதை!
அப்படியே வேர்டு வெரிபிகேஷனை தூக்குங்கள்!
விலங்குடன்(கழுதை,பன்னி) செல்கிறாள். விஷ்ம் தான் வைக்கனும் பாஸ்.
ReplyDelete//அப்படியே வேர்டு வெரிபிகேஷனை தூக்குங்கள்!//
அந்த பக்கமே நான் போனதில்லையே எப்படி வரும். என்ன சொல்லிருரீங்கனு புரியல.
சமுதாய உணர்வுகள்...நல்ல கருத்து. வாழ்த்துகள்...
ReplyDeleteஆனால் இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி நடப்பதில்லை என்று நினைக்கிறேன்!
ReplyDeleteஇப்பொழுதும் இதுபோல் நடக்கிறதா என்ன?
எம்.எம்.அப்துல்லா said...
ReplyDelete:(
என்ன தலைவரே expression மட்டும் போட்டு போய்டிங்களே.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.இராம் அவர்களே.
ReplyDelete//Enathu Payanam said...
ReplyDeleteஆனால் இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி நடப்பதில்லை என்று நினைக்கிறேன்!
இப்பொழுதும் இதுபோல் நடக்கிறதா என்ன?
//
நடக்கவில்லைன்னு சொல்ல முடியாது. அங்கங்கே சில சில நடக்கதான் செய்கிறது கிருஷ்ணா
பால்ய விவாகம்
ReplyDeleteசமுதாயத்தின் அவலம்!!
இப்பொழுதும் இதுபோல் நடக்கிறதா என்ன?
ReplyDelete//
நடக்கவில்லைன்னு சொல்ல முடியாது. அங்கங்கே சில சில நடக்கதான் செய்கிறது கிருஷ்ணா///
இன்னுமா இந்தக்கொடுமை ?
நல்ல பதிவு விஷ்ணு
ReplyDelete//பால்ய விவாகம்
ReplyDeleteசமுதாயத்தின் அவலம்!//
நிச்சயமாக பெரும் அவலம்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவன் மாயன்.
வாழ்த்துக்கு நன்றி பிரேம் குமார்.
ReplyDeletegreat vishnu,, issue to be tinted,,,
ReplyDeletewho ll be the eye opener??? hmmm,,
பால்ய விவாகம் இன்னும் வழமையில் இருக்கிறதா? இத்தகவல் எனக்குப் புதிது.
ReplyDeleteபதிவு நன்று.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வீணா.
ReplyDelete//பால்ய விவாகம் இன்னும் வழமையில் இருக்கிறதா? இத்தகவல் எனக்குப் புதிது.
ReplyDeleteபதிவு நன்று. //
பதிவு எழுதும் முதல் நாள் ஒரு செய்தி தாளில் படித்தேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ராமலக்ஷ்மி அக்கா.
நல்ல முயற்சி
ReplyDeleteவாழ்த்துக்கள் விஷ்ணு..
கடுகு சிறுத்திருந்தாலும் காரம் குறையவில்லை. சுருக்கமாக சொன்னாலும் சுறுக்கென்று சொல்லியிருக்கிறீர்கள் விஷ்ணு.
ReplyDeleteவிளக்கை உடைத்து பின் ஏற்ற சொல்லும் அவலம்....கொடுமை.
ReplyDeleteஉங்கள் கவிதைகள் எல்லாம் நன்று.
அறிவே தெய்வம் said.
ReplyDeleteநன்றி சிவ சுப்பரமனியன் சார்.
நன்றி சோம்பேறி மச்சான் சார்.
ReplyDeleteநன்றி நானானி. தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
ReplyDelete