ரவுண்டு ரவுண்டா புகை விட்டு
பெருமிதம் கொள்வேன்
உனக்கு ரவுண்டு கட்ட நான்
ரெடின்னு நினைச்சு நினைச்சு சிரிப்ப
தேடி வந்து பாப்பேன்
கைமாற எமபுரிக்கு செல்லும் வழியை
கேக்காமலே கொடுப்ப
இது தான் என்னோட கடைசின்னு
சொல்லி சொல்லி அடிப்பேன்
கடைசி வரை நீ இருக்க மாட்டேன்னு
கதறி கதறி அழுவ
வெள்ளையனை வெளியேற்றி
பல காலம் ஆச்சி
வெள்ளையான உன்னை வெளியே
தள்ளி டயடு தான் ஆச்சி
உனக்கு ஆறாம் விரலுன்னு
கவிதை எல்லாம் படைப்பேன்
எனக்கு ஆறா புண்னை
நெஞ்சில் தானே கொடுப்ப
புகையா மறைஞ்சு எனக்கு
சிக்னல் கொடுப்ப
சிக்கல் கொடுத்தவுடன் உன்னை
நான் துறப்பேன்
ஒன்னு ஒன்னா உன்னை
நான் அழிப்பேன்
கடைசில மொத்தமா என் கதையை
நீ முடிப்ப
Ayyooo. Amazing photo
ReplyDeleteThis is really super! but, the lable (second lable) you given is not right! Hope you can chage it as some thing usefull.. or for health!
ReplyDeletebut...... each words were very well choosen!
Thanks Tamilnenjam.
ReplyDeleteThanks Haja for visit and comment about the post.
ReplyDeleteஅருமையான கவிதை...
ReplyDeleteவாங்க ஒரு தம் போட்டுகிட்டே
அதை பத்தி பேசுவோம்...
@கலையரசன்
ReplyDeleteகலை இன்னைக்கு கோட்டா முடிஞ்சு போச்சி
எப்படிங்க..இப்படி கலக்குறீங்க..? அது தானா வருதுன்னு நினைக்கிறேன்..அருமை..!
ReplyDeleteவாங்க முக்கோணம்.
ReplyDeleteநீங்க பாரட்டுறீங்களா..இல்ல ஓட்டுறீங்களா...
எல்லாரும் சரக்கு கவிதை எழுதும்போது நீங்க வித்தியாசமா சிகரெட் கவிதை எழுதி இருக்கீங்க..
ReplyDeleteஅருமை :)
//கலையரசன் said...
அருமையான கவிதை...
வாங்க ஒரு தம் போட்டுகிட்டே
அதை பத்தி பேசுவோம்...//
ஏண்டா கலை ஓசில தம் போடுற பழக்கம் இன்னும் போலையா??
Kanna said...
ReplyDelete// ஏண்டா கலை ஓசில தம் போடுற பழக்கம் இன்னும் போலையா?? //
கலை நீங்க நம்ம கோஷ்டிதானா
தம் பிடிச்சு படிச்சேனுங்க
ReplyDeleteகவித கவித
//தம் பிடிச்சு படிச்சேனுங்க//
ReplyDeleteவாங்க வசந்த். தம் பிடிச்சா தப்பில்லை. தம் அடிச்சாதான் தப்பு.
உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்
ReplyDeleteஎன்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது
இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html
படிக்கும் போது கஷ்டமா தான் இருக்கு, ஆனாலும் ஒரு தம்ம போட்டு வந்து பின்னூட்டம் போட்டா தான் கும்முன்னு இருக்கும்!
ReplyDeleteவாங்கோ வால் அண்ணா. அட உங்கள மாதிரி தான் நானும் மனசு சொல்லுறத கேக்குறவன்
ReplyDeleteNice one..
ReplyDeleteSamora
Hai,
ReplyDeleteSir Its Realy Very good
Machan Filter Vacha Sigrate Adida OK
//.. இது தான் என்னோட கடைசின்னு
ReplyDeleteசொல்லி சொல்லி அடிப்பேன்..//
எனக்கு பிடித்த வரிகள்..
//.. வால்பையன் said...
ஒரு தம்ம போட்டு வந்து பின்னூட்டம் போட்டா தான் கும்முன்னு இருக்கும்! ..//
அங்கதான் நிக்குறாரு நம்ம தல..