சிலநேரம்
ஒன்னுக்கும் உதவாத விஷயங்களை பேசுறத்துக்கு என்ன பேரு
Wednesday, January 16, 2008
என்னவள்
அவளின் அருமை புரியவில்லை எனக்கு
- என் அருகில் அவள் இருக்கின்ற பொழுது.
அவளின் நினைவால் அவஸ்தை படுகிறேன்
- அவள் அருகில் நான் இல்லாதா பொழுது.
அன்புடன்,
விஷ்ணு.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)